| Monday, August 25, 2008 | ||
| Cash and Future – Day Trading | ||
| Calls | Target | Result |
| Sell Relinfra – 1002 | 990/983 | Target Achieved – Low 980 |
| Sell RelCap 1270 | 1260/1250 | Target Achieved – Low 1255 |
| Sell SBI 1365 | 1355/1348 | Target Achieved – Low 1352 |
| Sell Sun TV 243 | 240.00 | Target Achived -Low 240.10 |
| Sell ICICI 665 | 660/655 | Target Achieved – Low 653 |
| Sell Adlabs 513 | 508/505 | Target Achieved – Low 497 |
| Sell BHEL 1725 | 1700/1690 | Target Achieved – Low 1678 |
| Future | ||
| Calls | Target | Result |
| Sell Ranbaxy -519 | 515/509 | Target Achived -Low 504 |
| Sell Renuka – 128 | 126/5 | Traget Achived – Low 124.85 |
| Option | ||
| Calls | Target | Result |
| 22/8 – Buy Ispat 25 call at 0.85 | 1.40 | Target Achieved – High 1.40 |
| 22/8- Buy Idea Cel 85 call -0.90 | 1.35/1.75 | Call closed at 0.85/0.90 |
இந்த பெருமையும் என்னை வழி நடத்தும் இறைவனையே சாரும்
இன்று தனிபட்ட முறையில் எனது பரிந்துரைகள், அவற்றின் செயல்பாடுகளினால் எனக்கு மிகுந்த சந்தோசத்தையும் ஊக்கத்தையும் அளித்தன, காரணம் அவை டார்கெட்டை அடைந்ததால் இல்லை, என்னை மேலும் ஊக்கபடுத்தும் விதமாக அவை செயல்பட்ட சூழ்நிலை. இன்று காலையில் சொன்னது போல் 60 புள்ளிகள் கேப் அப் ஆனது, 4400 உடையாது என்று நிச்சயமாக நம்பினேன் அதை தொடர்ந்து நான் எடுத்த நிலை அனைத்தும் சார்ட் கால்ஸ் தான். காலையில் அதிகமானவர்கள் லாங் கால்ஸ் கொடுத்த பொழுது, நான் சார்ட் கால்ஸ் மட்டும் வழங்கியதால் சில நண்பர்கள் என் மீது கோபம் அடைந்தனர், அதை தொடர்ந்து நான் கீழ் கண்ட செய்தியை அனுப்பினேன்.
“Dear friends – i dont think mkt will go up further but at the same time we can not expect major corection today itself. so please book profit as soon as possible, also pls follow the s/l. pls dont over trade in month end. play safe in small qtys.
every one is giving buy call – but based on my tech tools / indicators mkt will go down, also if u r not satisfied with today’s calls better u should avoid trading, and watch the market. nothing wrong on it.”
கடந்த 2 தினங்களில் அதிகம் Chart Reading / Home Work செய்ததற்கு கிடைத்த வெற்றியே இது. தற்பெருமையா என்றால் இல்லை என்று சொல்ல மாட்டேன் இருந்தாலும் இதை எழுதுவதற்கு காரணம் என்னை ஆசுவாசப்படுத்தி கொள்ளவும மேலும், படிக்கும் சிலருக்கு எப்படி பட்ட சந்தை நிலை களிலும் பணம் சம்பதிக்கலாம் என்ற நம்பிக்கை வரவும், சந்தை எப்படி தனது போக்கினை (Trend) மாற்றுகிறது, அதை தெரிந்து கொள்ள டெக்னிகல் எந்த அளவு உதவுகிறது என்பதை புரிந்து கொள்ளவும் தான்.
(காலையில் என் மீது கோபபட்ட நண்பர்களே தங்களின் கோபத்தையும், அக்கறையையும் ஆதங்கத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது ஆகையால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, என்ன Buy Calls கொடுத்த அவர்களை நம்பிய அளவுக்கு நம் (என்) திறமையின் மீது நம்பிக்கை வரவில்லையே என்பது கொஞ்சம் உறுத்தியது, நான் யாரையும் குறை சொல்ல வில்லை அவர்கள் மிகப் பெரிய அனலிஸ்ட்கள் அந்த அளவிற்கு நான் பெரியவனும் இல்லை, டெக்னிகல் விசயங்களில் பலவிதமான இன்டிகேட்டர்ஸ் / பார்முலாஸ் இருக்கிறது ஒவ்வொருவரும் அவர் அவர்களுக்கு பிடித்தாமான வழிகளை கையாழுகிறார்கள், நானும் சில எளிய வழிகளை (கேப் பில்லிங் போன்ற ) தான் பின்பற்றுகிறேன். அதிகம் சிரமமான (தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்ற) கணக்கு பார்முலாவில் உள்ளே செல்வதில்லை.)
Posted by Viswa on ஆகஸ்ட் 25, 2008 at 11:18 பிற்பகல்
Hi Sai,
Congratulations. Keep the good work
-Viswa-
Posted by naveen on ஆகஸ்ட் 26, 2008 at 9:46 மு.பகல்
hell mr. sai,
good morning yesterday i took 4400 put, and i got good profit as per your view. thank you.
Posted by top10shares on ஆகஸ்ட் 26, 2008 at 9:58 மு.பகல்
வாழ்த்துகள் நவீன்
Posted by SAAJ on ஆகஸ்ட் 26, 2008 at 1:00 பிற்பகல்
சாய் சார்,
நீங்கள் short calls கொடுக்கிறீர்களோ இல்லை
buy calls கொடுக்கிறீர்களோ நம்பிக்கையுடன்
அதை பயன்படுத்தி தினம்தோறும் லாபம் ஈட்டி
வருகிறேன்.
நீங்கள் நேற்று short calls கொடுக்கும்போது
நானும் கூட யோசித்தேன்.but நல்ல
லாபத்துடன் தான் exit ஆனேன்.அதற்கு
உங்களுடைய guidence தான் காரணம்.
நீங்கள் ஊக்கத்துடன் தொடர்ந்து இதே போல்
உங்கள் சேவையினை எங்களுக்கு
கொடுக்க வேண்டுகிறேன். நன்றி.
Posted by ராதாகிருஷ்ணன் on ஆகஸ்ட் 26, 2008 at 1:53 பிற்பகல்
அதிசயமாக நான் நேற்று தங்களது அனைத்து பரிந்துரைகளையும் முயற்சி செய்து திருப்தியான நிலைகளில் வெளிவந்தேன்.
நேற்று மனநிறைவை தந்த நாள்..royal salute to sai and pls dont bother about anything and just go as your heart says!!