அமெரிக்க ஜனதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 4-ம் தேதி நடக்க உள்ளது இதில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிடுகிற வேட்பாளரை அறிவிப்பதற்கான கட்சி மாநாடு டென்வர் நகரில் நடந்து வருகிறது. அந்த மாநாட்டில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கபட்டு இருக்கும் முதல் கறுப்பர் இனத் தலைவர் ஒபாமா அவர்களை அதிகாரபூர்வமாக அக்கட்சி நியமித்தது. நமக்கும் சந்தோசம், வாழ்த்துவோம் வெள்ளை மாளிகையை ஒரு கறுப்பர் அலங்கரிகட்டும் (2 மாதத்திற்கு முன்பாக அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி விட்டு வந்தார் நம்ம அண்ணாச்சி வைகோ…. ) அந்த மாநாட்டில் ஒபாமா நேற்று உரையாட்டினார், அப்போது தேர்தல் வாக்குறுதியாக பலவற்றை பேசிய போது, ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க வேலைகளை அடுத்த நாடுகளில் செய்து வாங்கும் (Out Sourcing) அமெரிக்க [...]
ஆகஸ்ட், 2008 க்கான தொகுப்பு
29 Aug
சந்தையின் போக்கு 29.8.2008
சந்தோசம்! இந்த வாரம் 4400 களில் இருந்து சொல்லி வந்த அனைத்து டார்கெட்டுகளும் கிடைத்ததில். நேற்றைய முடிவும் எதிர் பார்த்தது போலவே அமைந்தது…. அடி பட்ட வேகத்தில் சீற்றம் கொள்ளும் பாம்பினை போல் நமது அண்ணன் இன்று ஒரு முயற்சி மேற்கொள்வார்… அதே சீற்றத்தை அவரால் தக்கவைக்கும் வாய்ப்புகள் மிக குறைவாக கானப்படுகிறது. அமெரிக்க சந்தை (டவ்) இரண்டு தினங்களாய், நல்ல எழுச்சியுடன் கானபடுகிறது, சார்ட்டில் இன்னும் ஏற்றத்திற்கு வாய்ப்பு தெரிகிறது ஆனால் அதே டெக்னிகலில் நமது [...]
28 Aug
சந்தையின் போக்கு 28.08.2008
சந்தை நாளுக்கு நாள் பலவீனமடைவது நன்றாக தெரிகிறது, நேற்று சந்தையின் போக்கு டெக்னிகலின் முழு கட்டுபாட்டில் இருந்தது அருமையான விசயம், அதையே 2.30 பேக்டரில் அருமையாக பயன்படுத்தினார்கள்… நேற்றை சார்ட்டினை கவனமாக பாருங்கள் - சந்தை காலையில் இருந்து ஆரம்ப லெவலுக்கு கீழே தான் 2 மணி வரை நிலைபடுத்தி வைத்திருந்தது. இன்றைய சந்தையின் போக்கினை பற்றி ஒன்றும் எழுத தேவை இல்லை, நாம் அனைவரும் FNO Expiry சமயத்தில் தற்போது தேவைக்கு அதிகமாகவே எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட ஆரம்பித்து விட்டோம்… நல்ல விசயம். அதே நேரத்தில் இந்த நாளை பற்றி தவறான எண்ணங்கள் உருவாக்க பட்டுவிட்டது, தின [...]
28 Aug
Performance
Wednesday, August 27, 2008 Cash and Future -Day Trading Calls Target Result Sell Relinfra – 994 980/75 Target Achieved – Low – 965 Sell RelCap 1290 1275/60 Target Achieved – Low – 1271 Sell Sbi – 1364 1345/40/30 Target Achieved – Low – 1318 Sell ONGC 1019 1008/1000 Target Achieved – Low – 1001 Sell [...]
27 Aug
சந்தையின் போக்கு
நண்பர்களே, காலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியூர் சென்றதால் கால தாமதமாகிவிட்டது. நேற்றைய சந்தையின் போக்கு ஆச்சரியமாக இருந்தது, எப் அன்ட் ஓ எக்ஸ்பயரியை மையமாக கொண்டு விளையாடுகிறார்கள், அமெரிக்க ஆசிய சந்தைகளின் நிலைகளுக்கு எதிராக நமது அண்ணன் என் வழி தனி வழி என்று 2.00 மணிக்கு பிறகு வீறு நடை போட்டார் என்று சொல்வதை விட, அவரை இழுத்து சென்றார்கள் என்பதே சரியாக இருக்கும். இன்றும் நாளையும் இந்த குழப்பங்கள் தொடரும்….. நேற்று தங்கம்(807$-830$) [...]
26 Aug
Performance (பரிந்துரைகளின் செயல்பாடுகள்)
Tuesday, August 26, 2008 Cash and Future -Day Trading Calls Target Result Sell Relinfra – 977 950.00 S/l Trgrd Sell Sun TV 239 236.00 S/l Trgrd Sell RelCap 1240 1230/25 S/l Trgrd Sell Sbi – 1340 0.00 Call not traded given price Sell ONGC 1002 988.00 S/L Trgrd BUY ADLABS 498 505.00 Target Achieved – [...]
26 Aug
சந்தையின் போக்கு 26.8.2008
ஒன்னுமே புரியலே உலகத்திலே , என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது,-சந்திரபாபு அவர்களின் இந்த பாடலை போல் உலக பங்கு சந்தைகளின் போக்கும் ஒன்னும் புரியாத மர்மமாகத்தான் இருக்கிறது. வெள்ளியன்று பங்காளி பெரிய அண்ணன் கொண்டாடிய பார்ட்டியின் மப்பு நேற்று தெளிந்து விட்டது, 241 புள்ளிகள் சரிவடைந்துள்ளார். ஆசிய சந்தைகளிலும் அதன் தாக்கம் தெரிகிறது, நம்ம அண்ணன் நிப்டி எதையும் சாப்பிடாமலே இன்று தடுமாறுவார், கேப் டவுன் ஆக துவங்க வாய்ப்பு உள்ளது. 4262 மற்றும் [...]
25 Aug
Performance (பரிந்துரைகளின் செயல்பாடுகள்)
Monday, August 25, 2008 Cash and Future – Day Trading Calls Target Result Sell Relinfra – 1002 990/983 Target Achieved – Low 980 Sell RelCap 1270 1260/1250 Target Achieved – Low 1255 Sell SBI 1365 1355/1348 Target Achieved – Low 1352 Sell Sun TV 243 240.00 Target Achived -Low 240.10 Sell ICICI 665 660/655 Target [...]
25 Aug
சந்தையின் போக்கு 25.8.2008
அனைவருக்கும் காலை வணக்கம், நமது அஞ்சா நெஞ்சன் அண்ணன் நிப்டி 50-60 புள்ளிகள் கேப் அப் ஆகா துவங்க அதிகம் வாய்ப்புகள் இருக்கிறது, ஆனால் 4440 யை உடைக்க மாட்டார் என்றே நம்புகிறேன். அவரின் உற்சாகத்திற்கு காரணம் கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட கச்சா எண்ணையின் தடாலடி விலை சரிவு, தொடர்ந்து தங்கமும் விலை சரிந்தது மற்றும் பங்காளி பெரிய அண்ணன் அமெரிக்கா அதை கொண்டாடிய விதம் (டவ் ஜோன்ஸ் 197 புள்ளிகள் ++). தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளும் அதையே பிரதிபலிக்கின்றன.. கச்சா [...]