தினசரி தேசிய பங்குசந்தையின் குறியீடு (NIFTY) எதில் முடிவடையும் என்பதை முன்கூட்டியே மறுமொழியாக தெரிவிக்கவும்.
மிகசரியாக கணிப்பவர்களுக்கு 6 மாத சந்தா பரிசாக வழங்கப் படும்.
1அல்லது 2 எண்கள் வித்தியாசத்தில் கணிப்பவர்களுக்கு 1 மாத சந்தா பரிசாக வழங்க படும்.
போட்டி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 2.30 வரை.
தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி, இன்று ஒரு வெற்றியாளரை எதிர் பார்க்கிறேன்.
சில நண்பர்களின் ஆலோசனைகளுக்கு இனங்க போட்டி விதிமுறைகளில் சிறிய மாற்றம். மேலும் இப்போட்டி சிறக்க தங்களின் கருத்துகளை தெரிவிக்கவும்.
The formula for Success in Stock Market: patience, perspective and unfortunately failure