ஆப்ஷன் - 08/04/2008
Buy - PETRONET LNG - APRIL CALL 75/- @ 2.20 TARGET 4.25 STOPLOSS - 68/- SPOT.
BUY - CHAMBAL FERT - APRIL CALL 55/- @ 1.90 TARGET 3.75 S/L - 47.50/- SPOT.
ஃபியூச்சர்ஸ் - 08/4/2008
Buy - Nifty jr - 7866 target - 7890 - s/l -7836
Buy - Nifty (nse50) - 4729 target - 4830 - s/l - 4690
Buy - it nifty - 3890 - tgt - 3966 - s/l - 3870
Buy - bank Nifty - 6760 - tgt - 6956 - s/l- 6700
Posted by Kavitha on ஏப்ரல் 8, 2008 at 11:23 மு.பகல்
sir,
Please suggest me some shares, which could give decent return in long term (2 to 3 years)
madam,
if you want to invest for long time something for child’s future ext. go and invest rel power.
shortterm 1 year – gmr
Posted by உலக பங்குச்சந்தைகள் on ஏப்ரல் 8, 2008 at 12:23 பிற்பகல்
வாழ்த்துக்கள் நண்பரே தொடரட்டும் உங்கள் தூய பணி
S BASHEER AHEMED
Posted by panguvaniham on ஏப்ரல் 8, 2008 at 1:49 பிற்பகல்
Wov….
தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்….
நிறைய பேருக்கு உதவியாய் இருக்கும்…..
எழுத்தின் நிறத்தினை அல்லது பதிவில் பின்புல நிறத்தினை மாற்றினால் இன்னமும் பளீரென இருக்கும்…யோசியுங்கள்.
வாழ்த்துகள் நண்பரே….
Posted by pcmohan417 on ஏப்ரல் 9, 2008 at 2:09 மு.பகல்
வாழ்த்துகள்
Dr chnadramohan
Posted by Sathish on ஏப்ரல் 9, 2008 at 2:27 மு.பகல்
Excellent. Welcome and all the best. We are eagerly waiting to hear from you.
Posted by Loganathan on ஏப்ரல் 9, 2008 at 3:43 மு.பகல்
வாழ்த்துக்கள் Friend
Posted by Ganesh on ஏப்ரல் 9, 2008 at 3:48 மு.பகல்
நண்பர் சாய்கணேஷ்,
தங்களின் இந்த புதிய முயற்ச்சி தொடர, வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
கணேஷ்.
Posted by oscarbharathi on ஏப்ரல் 9, 2008 at 4:16 மு.பகல்
i wishes all the best pls do continue to post,
regards
oscarbharathi
Posted by இராசகோபாலன் on ஏப்ரல் 9, 2008 at 4:24 பிற்பகல்
மிக மிக நல்ல முயற்சி.சற்றுக் கூர்மையான,
பிறர் நலம் வேண்டிச்செய்யப்படும் இச்செயல்பாட்டுக்கு
இறை துனை நிற்கும்.வளமைக்கு வழிகாட்டுபவர்
வள்ளலை விடச்சிறந்தவர்.